ஈ. ஐ. டி பாலிடெக்னிக் கல்லூரி
ஈ.ஐ.டி தொழில்நுட்பக் கல்லூரி அல்லது ஈரோடு தொழில்நுட்ப கல்லூரி என்பது தமிழ்நாட்டின், ஈரோடு மாவட்டத்தின் கவுந்தப்பாடி என்னும் ஊரில் அமைந்துள்ள தொழில்நுட்பக் கல்லூரி ஆகும். இக்கல்லூரி 1980ஆம் ஆண்டு நிறுவப்பட்டது. இக்கல்லூரி முதலியார் கல்வி அறக்கட்டளையைச் சேர்ந்தது. இங்கு வழங்கப்படும் படிப்புகளுக்கு அகில இந்திய தொழில்நுட்பக் கல்விக் குழு (ஏஐசிடிஈ) ஒப்புதல் அளித்துள்ளது. இக்கல்லூரி 54 ஏக்கர் பரப்பளவில் உள்ளது.
Read article